Wednesday 20 June 2012

உங்களது வெளிநாட்டு பயணத்திற்கு இந்த ஸ்கூட்டரையும் கொண்டு செல்லுங்கள்! (வீடியோ)

micro samsonite luggage

விமான நிலையத்திற்கு தாமதமாக வந்துவிட்டீர்களா? உங்களுக்கான விமானத்தை எட்டிப்பிடிக்க இன்னமும் 20 நிமிடம் தான் இருக்கிறதா? நீண்டதூரம் உங்களது, பொதியுடன் (Luggage) உடன் நடக்க வேண்டியுள்ளதா? கவலையை விடுங்கள், புதிதாக சந்தைக்கு வந்துள்ள Micro Scooter Luggage ஐ எங்கேதும் தேடிப்பிடித்து வாங்குங்கள், உங்கள் பிரச்சினைக்கு இலகுவான தீர்வு இது தான் என்கிறது CNET இணையத்தளம், விரிவாக பார்ப்பதற்கு.


.

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP